டெல்லி அணிக்கு பின்னடைவு.. நாடு திரும்பிய மிட்சல் மார்ஷ்

57பார்த்தது
டெல்லி அணிக்கு பின்னடைவு.. நாடு திரும்பிய மிட்சல் மார்ஷ்
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக அந்த அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தனது தாயகமாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

தொடர்புடைய செய்தி