அடிக்கடி நடக்கும் விபத்து: அச்சத்தில் மக்கள்

71பார்த்தது
அடிக்கடி நடக்கும் விபத்து: அச்சத்தில் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போடப்பட்டுள்ள சாலையில் சி.எஸ்.ஐ. மருத்துவமனையின் அருகில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர், பயத்துடனே அவ்வழியே வாகனத்தில் செல்கின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி