அக்னிவீர் திட்டத்தில் சேர வயது வரம்பை உயர்த்த பரிசீலனை?

84பார்த்தது
அக்னிவீர் திட்டத்தில் சேர வயது வரம்பை உயர்த்த பரிசீலனை?
அக்னிவீர் தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 21ல் இருந்து 23 ஆக அதிகரிக்க அரக்கு ராணுவம் பரிந்துரை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பட்டதாரிகளின் தொழில்நுட்பத் திறனை ராணுவத்தில் பயன்படுத்த வயது வரம்பு அதிகரிப்பு உதவும் என ராணுவ உயரதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அக்னிவீர் வீரர்களின் பணிக்காலம் முடிந்ததும் ராணுவத்தில் சேர்க்கப்படுவோர் 25% இல் இருந்து 50% ஆக அதிகரிக்கவும் பரிந்துரை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி