தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும் முழு உடலையும் சுறுசுறுப்பாக இயங்கும். இதே போல் பின்னோக்கி நடந்தால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா. உடலை வலிமைப்படுத்துவோது உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்கும். அதுமட்டுமல்லாது தசைகளின்
வலிமை அதிகரிக்கும். அதிக கலோரிகளை எரிக்கும். உடலை சமநிலையில் வைத்திருக்கும். முழங்கால் வலியை குறைக்கும். மூளையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.இவ்வளவு நன்மைகளை கொண்ட பின்னோக்கி நடைபயிற்சியை தினமும் செய்யமால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்வது நல்லது.