பிரதமர் மோடி அமைச்சரவையில் 72 பேர் இடம்பெறுகின்றனர்

9858பார்த்தது
பிரதமர் மோடி அமைச்சரவையில் 72 பேர் இடம்பெறுகின்றனர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், பாஜக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். பிரதமர் மோடி அமைச்சரவையில் ஏற்கனவே இருந்த 39 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடந்தது.

தொடர்புடைய செய்தி