பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் 'ARM'

77பார்த்தது
பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் 'ARM'
பிரபல நடிகர் டோவினோ தாமஸின் 50-வது படமான 'ARM' உலகம் முழுவதும் 4 நாட்களில் 35 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. ஃபேன்டஸி த்ரில்லர் திரைப்படமான 'ARM', கடந்த 24 மணி நேரத்தில் 151.87K டிக்கெட்டுகளை பதிவு செய்யப்பட்டதன் மூலம், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சாதனைகளை முறியடித்து வருகிறது. திரைப்படம் வெளியான 4-வது நாளில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனையாகியுள்ளன. வெளியான அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி