தேனி புத்தகத் திருவிழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு துணிப்பை

67பார்த்தது
தேனி புத்தகத் திருவிழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு துணிப்பை
தேனி புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் வனவிலங்கு தொண்டு நிறுவனத்தின் சார்பாக துணிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 28) நடைபெற்றது. நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு துணிப் பைகளை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி