VIDEO: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்

60பார்த்தது
பெங்களூருக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தோனி பில் சால்ட்டை ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்து வரும் RCB அணி முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 56 ரன்கள் அடித்தது. இந்நிலையில், அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 32 ரன்களில் (16 பந்துகள்) நூர் அகமது பந்துவீச்சில் தோனியால் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி