கொழுப்புக் கட்டிகள் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தாது என்ற போதிலும் அவை வளரும் பொழுது அருகில் உள்ள ரத்த நாளங்கள், மூட்டு மற்றும் நரம்புகளில் ஊடுருவி பாதிப்புகளை உண்டாக்கலாம். இதற்கு பெரும்பாலும் சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. இதனை மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. லிபோடிசால்வ் என்று அழைக்கப்படும் இன்ஜெக்ஷன் லிபோசிலிஸ், லிப்போசக்ஷன், அறுவை சிகிச்சை ஆகியவையே இதை நீக்கும் முறைகளாகும்.