கொழுப்புக் கட்டிகள் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?

84பார்த்தது
கொழுப்புக் கட்டிகள் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?
கொழுப்பு கட்டிகள் ‘லிப்போமா’ என்று அழைக்கப்படுகின்றன. இது தோலுக்கு கீழே வளரும் கொழுப்பு திசுக்கள் கொண்ட கட்டியாகும். இது பொதுவாக தீங்கற்ற, வலியற்ற, மென்மையான அமைப்பு கொண்டவை. பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு, தொடை, தோள் மற்றும் கைகளில் ஏற்படுகிறது. உலக அளவில் 1,000 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும், 40 முதல் 60 வயதுக்குட்பட்ட நபர்களை அதிகம் பாதிப்பதும் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகமாக ஏற்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி