தேனி ஆட்டோ பேருந்துகளில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு டிக்கர்

83பார்த்தது
தேனி ஆட்டோ, பேருந்துகளில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக தேனி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான போலீசார் சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி