கம்பம் ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

581பார்த்தது
கம்பம் ஆதரவற்றோர் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
தேனி மாவட்டம் கம்பம் நேதாஜி அறக்கட்டளையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி வழிகாட்டுதல்படி வனத்துறை அலுவலர்கள் சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார் நேதாஜி பஞ்சு ராஜா சுருளிப்பட்டி அன்பு ராஜா ஆகியோர் முன்னிலையில்.
நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் புத்தாண்டை கொண்டாடி அவர்களுக்கு தேவையான அத்தியாசிய பொருட்கள் அனைத்தும் கம்பம் வனத்துறை சார்பாக வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி