தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டி பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ விநாயகர் மற்றும் காளியம்மன் திருக்கோவில் திருக்கோவிலில்12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவினை கிராம பொதுமக்கள் நடைபெற்றது பின்னர் புனித நீரினை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று விமான கலசத்திற்கு புனித நீர் தெளித்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்