போடி சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம்

65பார்த்தது
போடி சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம்
தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரத்தில் பேரூராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி சேர்மன் கண்ணன், காளி ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி மேற்கொள்ளப்பட்ட வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. பேரூராட்சி துணைத்தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் செயல் அலுவலர் சிவக்குமார் இளநிலை உதவியாளர் சரவணன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி