கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொடிக்கம்பம் திறப்பு

71பார்த்தது
போடி 21 வது வார்டு பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கொடிக்கம்பம் திறப்பு விழா நிகழ்ச்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் திமுக போடி நகர் கழக செயலாளர் புருசோத்தமன் , திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ராஜரமேஸ், இப்ப நீங்க சொல்றது மாவட்ட பிரதிநிதிகள் கல்யாணி முருகேசன் பரணி மற்றும் நகர் கழக நிர்வாகிகள் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி