அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை கூட்டம்

74பார்த்தது
அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அலுவலகத்தில் 18-07-24 இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் வி. ஷஜீவனா இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் அனைத்துறை அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி