துணிக்கடைக்குள் புகுந்த ஸ்கூட்டர் (வீடியோ)

64பார்த்தது
கேரள மாநிலம் ஹரிபாடில் உள்ள ஃபிடா டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு ஒரு தம்பதி தனது குழந்தையுடன் துணி வாங்க வந்துள்ளனர். அப்போது கடைக்கு முன்பு அந்த நபர் ஸ்கூட்டியை நிறுத்தியுள்ளார். அவரது மனைவி இறங்கி முன்னே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக ஸ்கூட்டியில் முன்புறம் இருந்த குழந்தை ஆக்ஸிலேட்டரைத் திருகியுள்ளது. இதனால் அப்பெண்ணை இடித்து தூக்கிக்கொண்டு கடைக்குள் ஸ்கூட்டி பாய்ந்தது. கடைக்குள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி