நகர்மன்ற உறுப்பினர் முருகேசன் அவர்களுக்கு பாராட்டுவிழா

60பார்த்தது
நகர்மன்ற உறுப்பினர் முருகேசன் அவர்களுக்கு பாராட்டுவிழா
தேனி மாவட்டம் போடியில் 23 வது வார்டு குப்பிநாயக்கன் பட்டி பிரமலைக்கள்ளர் சமுதாயத்தின் சார்பாக 23 வது வார்டு பகுதியில் சிறப்பாக மக்கள் சேவை செய்த நகர்மன்ற உறுப்பினர் K. முருகேசன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் குப்பி நாயக்கன்பட்டி பிரமலைக்கள்ளர் சமுதாயத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி