ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்க வேண்டும்..

64பார்த்தது
ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்க வேண்டும்..
ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல் பற்றி வட கரோலினாவில் நடந்த பிரச்சார நிகழ்வில் பேசிய டிரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் இலக்கு வைக்க வேண்டும். முதலில் அணுசக்தியைத் தாக்குங்கள், மற்றதைப் பற்றி பின்னர் கவலைப்படுங்கள் எனக் கூறியுள்ளார். விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி