ஆண்டிபட்டியில் நடப்போம் - நலம்பெறுவோம் கலெக்டர் பங்கேற்பு

1900பார்த்தது
ஆண்டிபட்டியில் நடப்போம் - நலம்பெறுவோம் கலெக்டர் பங்கேற்பு
ஆண்டிபட்டியில் நடப்போம்- நலம்பெறுவோம் நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி முகாம் நடந்தது. நடை பயிற்சியினை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, தொடங்கிவைத்தார். நடைபயிற்சியில், ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்து வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்து, பொதுமக்களுடன் பேசினார் இதில் அரசு அதிகாரிகள் தி. மு. க. கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி