ஆண்டிபட்டி அருகே தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்

54பார்த்தது
ஆண்டிபட்டி அருகே தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்
ஆண்டிபட்டி அருகே தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கொண்டம நாயக்கன்பட்டியில் சுதந்திர போராட்ட 29 முறை சிறைசென்ற வீரதியாகி விஸ்வநாதாஸ் 83 ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் நிலைய அதிகாரி கணேசன், தலைமையில் நடந்தது. நிகழ்வில், மாவட்ட தலைவர், தேனி மாவட்ட தலைவர் ஆலோசகர் பொருளாளர் செயலாளர் உறுப்பினர்கள் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி