ஆண்டிபட்டி கிபி 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

60பார்த்தது
தேனியில் கிபி 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தலைமை ஆசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான செல்வம் என்பவர் மயிலாடும்பாறை பால் வண்ண நகர் கோயிலில் ஆய்வு செய்தார். அப்போது கிபி 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார். மேலும், இந்தப் பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி