தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மஹாலட்சுமி கோவிலில்மாசி மாதம் பிரதோசத்தை முன்னிட்டு இன்று அதிகார நாகராஜருக்கும், நந்திபகவானுக்கும், பால், தயிர். சந்தனம். மஞ்சள். இளநீர், தேன், உள்ளிட்ட 21 வகையை கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்பு ட மல்லிகை பூ, ரோஜாப்பூ தாமரை பூ. அரளி பூ, பிச்சி பூ, உள்ளிட்ட பூக்களை கொண்டு சிறப்புபூஜைகள் நடைபெற்றன.