பசியால் பூனையை பச்சையாக சாப்பிட்ட இளைஞர்

64பார்த்தது
பசியால் பூனையை பச்சையாக சாப்பிட்ட இளைஞர்
கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் பசியால் இறந்த பூனையின் பச்சை இறைச்சியை சாப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 5 நாளாக எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். வீட்டுக்கு தெரியாமல் ரயிலில் கேரளா வந்துள்ளார். அந்த இளைஞருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி