கணவரின் காதலியை பிரித்து மேய்ந்த பெண்.. (வீடியோ)

31524பார்த்தது
பெண் ஒருவர் தனது கணவரின் காதலியை உணவகம் ஒன்றில் வைத்து அடித்து துவம்சம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர் ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளார். இதையறிந்த மனைவி, தனது கணவரின் காதலியான எமிலி பிராட்வாட்டரை தனது குழந்தையின் முன் தூக்கி எறிந்து, தலைமுடியைப் பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். அடிக்காதீர்கள் என அப்பெண் பலமுறை கெஞ்சியும் விடவில்லை. தரதரவென இழுத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி