அரசுக்கு எதிராக போராட்டம் - 223 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்

85பார்த்தது
அரசுக்கு எதிராக போராட்டம் - 223 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்
ஆப்பிரிக்க நாட்டின் பர்கினோ பாசோவில் உள்ள கிராம மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிகள் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நான்டின் மற்றும் சோரா கிராமங்களுக்குச் சென்ற ராணுவ வீரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் உள்பட சர்வதேச நிறுவனங்கள் விசாரணை நடத்த உள்ளன.

தொடர்புடைய செய்தி