IPL 2024: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது ஆர்சிபி

63பார்த்தது
IPL 2024: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது ஆர்சிபி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்களும், கேப்டன் டுபிளசிஸ் 12 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்தி