கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

79பார்த்தது
கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 41வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்கஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டிகள் தொடங்குகிறது. நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. தற்போது ஐபிஎல் அட்டவணை புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், கொல்கத்தா 2வது, ஹைதராபாத் 3வது, லக்னோ 4வது, சென்னை 5வது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்தி