வெளியானது விடாமுயற்சி படத்தின் மூன்றாவது லுக்

50பார்த்தது
வெளியானது விடாமுயற்சி படத்தின் மூன்றாவது லுக்
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில், தற்போது 'விடாமுயற்சி' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் உள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி