திருட சென்ற வீட்டில் பணத்தை வைத்துவிட்டு வந்த திருடன்

64பார்த்தது
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மகேஷ்வரம் நகரில் பூட்டிய வீட்டில் நுழைந்த திருடன் ஒருவன், நீண்ட நேரம் வீடு முழுவதும் தேடிய பிறகு பணம் எதுவும் கிடைக்காததால் விரக்தியுடன் பிரிட்ஜை திறந்து பார்த்துவிட்டு, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பின்னர் திரும்பி வந்து சிசிடிவி கேமரா முன்பு நின்று, உங்கள் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லையா என கேட்டுவிட்டு, தன்னிடம் இருந்த 20 ரூபாயை அங்கிருந்த டேபிள் மீது வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி