டெல்லியில் இன்றும் வெப்பநிலை உச்சம்

53பார்த்தது
டெல்லியில் இன்றும் வெப்பநிலை உச்சம்
நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு டெல்லியில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நகரின் மங்கேஷ்பூர் பகுதியில் புதன்கிழமை மாலை 4.14 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருப்பினும், டெல்லியில் இன்றும் மே(30) வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. அதே போல் கேரளாவில் இன்று தென் மேற்கு பருவமழை தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி