எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. அவற்றில் எல்ஐசி வழங்கும் சாரல் பென்ஷன் திட்டம் 40 ஆண்டுகளுக்குள் ஓய்வூதியம் வழங்குகிறது. இதில் மாதம் ரூ.1,000 மற்றும் ஓய்வூதியம் பெற பிரீமியம் செலுத்த வேண்டும். உதாரணமாக, 42 வயதான ஒருவர் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் பிரீமியம் ஓய்வூதியமாக ரூ.12,388 கிடைக்கும்.