உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா

8095பார்த்தது
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை, தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிவாகை சூடியுள்ளார். 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். நார்வே செஸ் போட்டியின் கிளாசிக்கல் பிரிவின் மூன்றாவது சுற்றில் 14வது தரவரிசையில் உள்ள பிரக்யானந்தா வெறும் 37 நகர்த்தல்களில் கார்ல்சனை தோற்கடித்தார். கிளாசிக்கல் செஸ் பிரிவில் கால்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி