அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

57பார்த்தது
அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) நடத்திய ஆய்வில், 2009 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் அதிகரித்துள்ளது. 2009 மக்களவை தேர்தலில் 368 கட்சிகளும், 2014ல் 464 கட்சிகளும், 2019ல் 677 கட்சிகளும், 2024ல் 751 கட்சிகளும் போட்டியிட்டுள்ளன.

குறிப்பாக பல லட்டர் பேட் கட்சிகளும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதே போல் 2029-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மேலும் பல அரசியல் கட்சிகள் உதயமாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி