பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட மாணவி! (வீடியோ)

51பார்த்தது
சாலையை கடக்கும்போது பள்ளி மாணவி பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளி மாணவி சாலை கடக்க முயன்றுள்ளார். பாதி சாலையை கடந்த பிறகு பேருந்து வருவதை கண்ட மாணவி வேகமாக சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதுவேகமாக வந்த பேருந்து மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டுள்ளார். அதிர்ஷ்ட்வசமாக அந்த மாணவி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி