“ஹிட்லர் ஆட்சி என்பதற்கு முரசொலியே சாட்சி” - டிடிவி தினகரன்

78பார்த்தது
“ஹிட்லர் ஆட்சி என்பதற்கு முரசொலியே சாட்சி” - டிடிவி தினகரன்
அமமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சொன்ன கருத்து தான் இங்குள்ள அனைத்து கட்சிகளின் கருத்தும். முரசொலி பத்திரிகையில் வந்திருப்பதாக சொல்லியிருக்கும் கருத்துக்கள், ஹிட்லர் போல் முதல்வர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி