சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜிரி லெஹெக்கா சாம்பியன்

61பார்த்தது
சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜிரி லெஹெக்கா சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று (ஜன.5) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா, உலக தரவரிசையில் 293-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவுடன் மோதினார். இந்த போட்டியில் லெஹாக்கா 4-1 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது, ரைய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜிரி லெஹெக்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி