அளவுக்கு மீறி பண பரிவர்த்தனை.. IT-யிடம் இருந்து நோட்டீஸ் வரலாம்

81பார்த்தது
அளவுக்கு மீறி பண பரிவர்த்தனை.. IT-யிடம் இருந்து நோட்டீஸ் வரலாம்
FD-ல் ஒரு நிதியாண்டில் ரூ,10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்தால் பணத்தின் மூலதனம் குறித்து விளக்கம் கோரி வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல், நீங்கள் ரூ.1 லட்சத்திற்கும் மேலான கிரடிட் கார்டு பில்லை ஒட்டு மொத்தமாக செலுத்தினாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். முக்கியமாக சொத்து வாங்கும்போது ஒருவர் சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால், பணத்தின் மூலதனம் குறித்து விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி