கிவி பழத்தில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான நன்மைகள்

56பார்த்தது
கிவி பழத்தில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான நன்மைகள்
கிவி பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின் ஏ, பி6, பி12, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துகளும் உள்ளன. இதை சாப்பிடுவதால் ரத்தநாளங்கள், எலும்புகள், பல் மற்றும் கண் ஆரோக்கியம் மேம்படுகிறது. கிவி பழத்தில் உள்ள செரோடனின் மனதை அமைதிப்படுத்துகிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகின்றன. இளமையான தோற்றத்தை கொடுக்கின்றன.

தொடர்புடைய செய்தி