நார்வே: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் (26) தனது காதலி எல்லா விக்டோரியா மலோனை கரம்பிடித்தார். 34 வயதான மேக்னஸ் கார்ல்சன், எல்லா விக்டோரியா மலோனை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். கடந்த கால போட்டிகளின் போதும், மேக்னஸ் கார்ல்சன், எல்லா விக்டோரியா மலோனை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், ஓஸ்லோ நகரில் உள்ள தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.