மாம்பழத்தின் அதிர்ச்சிகரமான மறுபக்கம்... உஷார்..!

70பார்த்தது
மாம்பழத்தின் அதிர்ச்சிகரமான மறுபக்கம்... உஷார்..!
மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் தீமைகளும், பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் மாம்பழங்களை சாப்பிடும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. இதில் அதிக சர்க்கரை இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும். மாம்பழங்கள் சிலருக்கு Anaphylactic Shock அலர்ஜி ரியாக்க்ஷனை ஏற்படுத்தலாம். உடனடியாக இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால் குமட்டல், வாந்தி மற்றும் சுயநினைவின்மை உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி