அன்பிற்குரிய அப்பா..! தந்தையர் தினம் இன்று

64பார்த்தது
அன்பிற்குரிய அப்பா..! தந்தையர் தினம் இன்று
தந்தையர் தினம் என்பது உலகம் முழுவதும் உள்ள தந்தையர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நாள். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் இந்த தினம் இன்று (ஜூன் 16) கொண்டாடப்படுகிறது. இந்த தினம் நம் சொந்த அப்பாக்கள் மட்டுமல்லாமல், நம் அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிக்கும் அனைவருக்காகவும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கள் தந்தையை உணர்ச்சி, மன ரீதியாக புரிந்து கொள்ளவும், குடும்பத்தில் தந்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும் இந்த தினம் வழிகாட்டுகிறது.

தொடர்புடைய செய்தி