நர்ஸ் உடன் மருத்துவர் உல்லாசம்.. அதிர்ச்சி சிசிடிவி

83பார்த்தது
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புற்று நோய் பிரிவின் தலைமை மருத்துவர் சுப்பையா சண்முகம், அறுவை சிகிச்சை அறையில் செவிலியருடன் உல்லாசத்தில் இருந்துள்ளார். விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட்ட கண்காணிப்பாளர். இது வரை மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வைந்து புகார் அளிக்க வரவில்லை. தற்போது இது குறித்த சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தந்தி டிவி