T20 உலகக் கோப்பை - நமீபியாவை வீழ்த்திய இங்கிலாந்து

56பார்த்தது
T20 உலகக் கோப்பை - நமீபியாவை வீழ்த்திய இங்கிலாந்து
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 15ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆண்டிகுவா நகரில் 34வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. இறுதியில் நமீபியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியது. நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றிப் பெற்றுள்ள இங்கிலாந்து அணி, புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால், தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறிவிடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி