"வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்துள்ளது. மேலும், மின் விநியோகம் சார்ந்த குறைபாடுகளை சரிசெய்ய 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மின்னகத்தை 9498794987 என்ற எண் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.