உதயநிதியை வரவேற்ற மதுரை மக்கள்

81பார்த்தது
உதயநிதியை வரவேற்ற மதுரை மக்கள்
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தனது x பக்கத்தில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் (Kalaignar Sports Kits) வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை மாநகருக்கு இன்று வருகை தந்த போது, வழிநெடுகிலும் திரளான வரவேற்பைத் தந்த மதுரை மக்களின் அன்பிலும், வாழ்த்திலும் நெகிழ்ந்து போனோம். அன்போடு வரவேற்ற மதுரை மக்களுக்கு என் அன்பும், நன்றியும் என பதிவிட்டுள்ளார். உடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி