‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை

63506பார்த்தது
‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் காசம்மாள். இவர் 'கடைசி விவசாயி' படத்தில், விவசாயியாக வரும் முதியவரின் தங்கையாக நடித்திருப்பார். மது போதைக்கு அடிமையான இவரது மகன் நாமக்கோடி குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை காசம்மாளை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார் அவரது மகன். பெற்ற தாயை அடித்துக் கொன்ற நாமகோடியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி