உலகில் அதிகரித்துள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை

60பார்த்தது
உலகில் அதிகரித்துள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை
உலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில், பணக்காரர்கள் எண்ணிக்கை, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக உலக சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.7 சதவிகிதம் உயர்ந்து, 86.8 டிரில்லியன் ஆகியுள்ளதாக, World Wealth Report என்னும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பணக்காரர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் 7.431 மில்லியன் பணக்காரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி