45 வயதாகியும் திருமணம் ஆகாமல் உயிரிழந்த தமிழ் நடிகர்

62பார்த்தது
45 வயதாகியும் திருமணம் ஆகாமல் உயிரிழந்த தமிழ் நடிகர்
தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த நடிகர் பிரதீப் விஜயன் தனது வீட்டின் கழிவறையில், தலையில் காயங்களுடன் இன்று (ஜூன் 13) இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதாகும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி