போலீஸை கத்தியால் தாக்கிவிட்டு ஓடிய இளைஞர்கள் (சிசிடிவி)

67பார்த்தது
சமீபத்தில் பஞ்சாபில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மார்கெட் பகுதியில் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார். இளைஞர்களை தன் முன் நிற்கச் சொல்லி வீடியோ எடுக்க தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர், போலீஸ்காரரை கத்தியால் தாக்கினார். பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் முழுவதும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி